अर्थ : உடலில் ஏதேனும் ஒரு உறுப்பு இல்லாத நிலை
उदाहरणे :
ஊனமான பெண் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
अर्थ : உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை.
उदाहरणे :
நாம் ஊனமான மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
समानार्थी : அங்கீனமான, உடல்குறைபாடுடைய, உடல்வளர்ச்சியில்லாத, முடமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவருடைய கை அல்லது காலில் மாற்றம் இருப்பது
उदाहरणे :
இந்த போட்டியில் ஊனமுற்ற நபர்களே அதிகமனோர் பங்கெடுத்துக் கொள்கின்றனர்
समानार्थी : அங்ககுறைபாடுள்ள, அங்கயீனமான, ஊனமுற்ற, மாற்றுத்திறனாளி
इतर भाषांमध्ये अनुवाद :
जिसके हाथ या पैर में विकृति हो।
इस प्रयोगिता में केवल लुंज व्यक्ति ही भाग ले सकता है।