पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உழு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உழு   பெயர்ச்சொல்

अर्थ : விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணைக் கிளறி விடுதல்.

उदाहरणे : விவசாயி வயலில் உழுது கொண்டிருந்தார்


इतर भाषांमध्ये अनुवाद :

जमीन जोतने का एक उपकरण।

किसान खेत में हल चला रहा है।
कुंतल, कुन्तल, गाकील, नाँगल, नागल, लाँगल, लांगल, लाङ्गल, सारंग, सारङ्ग, सीर, हल

A farm tool having one or more heavy blades to break the soil and cut a furrow prior to sowing.

plough, plow

உழு   வினைச்சொல்

अर्थ : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது

उदाहरणे : விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்

समानार्थी : சமதளமாக்கு, செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

धान के खेत में घासपात दूर करने के लिए हल चलाना।

किसान धान के खेत को होल्द रहा है।
होल्दना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

अर्थ : ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் நிலத்தை சமன்செய்து சீராக்குதல் .

उदाहरणे : விவசாயி தன்னுடைய வயலை உழுது கொண்டிருந்தான்.


इतर भाषांमध्ये अनुवाद :

खेत की मिट्टी को हल से खोदना या पलटना।

किसान अपने खेत को जोत रहा है।
जुताई करना, जोतना, टोरना, तोड़ना, तोरना, हल चलाना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

अर्थ : உழுவதன் மூலமாக வயலின் மண்ணை சமமாக்குதல்

उदाहरणे : விவசாயி வயலை நான்கு கூலியாட்களின் மூலமாக உழுதான்

समानार्थी : செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

हेंगा से खेत की मिट्टी बराबर करवाना।

किसान ने खेत को चार मजदूरों से हेंगवाया।
हेंगवाना

अर्थ : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்

उदाहरणे : விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்

समानार्थी : செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

आगामी वर्षाऋतु में धान बोने के लिए माघ मास में हल चलाना।

किसान खेत को मघार रहा है।
मघारना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

अर्थ : ஏரைக் கொண்டு மண்ணை சமமாக்குவது

उदाहरणे : விவசாயி அறுவடை செய்த பின்பு உழுகிறான்

समानार्थी : செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

हेंगे आदि से मिट्टी बराबर करना (विशेषकर जोते या कोड़े हुए खेत की)।

किसान खेत जोतने के बाद उसे हेंगा रहा है।
हेंगाना

Draw a harrow over (land).

disk, harrow

अर्थ : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்

उदाहरणे : விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்

समानार्थी : சமதளமாக்கு, சமன்செய், செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

जोतने से पहले खेत में उगी घास आदि निकालना।

किसान खेत को ताम रहा है।
तामना

Arrange for and reserve (something for someone else) in advance.

Reserve me a seat on a flight.
The agent booked tickets to the show for the whole family.
Please hold a table at Maxim's.
book, hold, reserve

अर्थ : கலப்பையின் உதவியினால் களை எடுப்பது

उदाहरणे : விவசாயி வெங்காய வயலை உழுதுகொண்டிருக்கிறான்

समानार्थी : செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

खुरपी की सहायता से निराई करना।

किसान प्याज के खेत को खुरपिआ रहा है।
खुरपिआना, खुरपियाना, खुर्पिआना, खुर्पियाना

Clear of weeds.

Weed the garden.
weed

अर्थ : நிலத்தை உழுவது

उदाहरणे : ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது

समानार्थी : சமன்செய், சமப்படுத்து, செப்பனிடு


इतर भाषांमध्ये अनुवाद :

खेत आदि जोता जाना।

एक एकड़ खेत जुत गया।
जुतना

चौपाल