पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உளி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உளி   பெயர்ச்சொல்

अर्थ : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்

उदाहरणे : கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்

समानार्थी : உளிப்பாரை, கல்லுளி, தச்சுக்கருவி, வல்லுளி


इतर भाषांमध्ये अनुवाद :

एक तरह की धारदार छेनी जो थोड़ी पतली होती है।

मजदूर टाँकी से शिलाखंड के टुकड़े कर रहा है।
टाँकी, टांकी

अर्थ : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.

उदाहरणे : கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

पत्थर आदि काटने का लोहे का एक हस्तोपकरण।

लुहार छेनी और हथौड़ी से सिल छिन रहा है।
छेनी, तक्षणी, पत्रपरशु

An edge tool with a flat steel blade with a cutting edge.

chisel

अर्थ : தச்சர்களின் ஒரு ஆயுதம்

उदाहरणे : தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்


इतर भाषांमध्ये अनुवाद :

बढ़इयों का एक औजार।

बढ़ई अपने झोले में से बटाली निकाल रहा है।
बटाली

अर्थ : சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி

उदाहरणे : சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்

समानार्थी : இடங்கம், கணிச்சி, சவுக்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

संगतराशों की एक टाँकी।

संगतराश रुखानी से पत्थरों पर नक्काशी करते हैं।
रुखानी

अर्थ : உளி, தூரிகை

उदाहरणे : மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.

समानार्थी : தூரிகை


इतर भाषांमध्ये अनुवाद :

वह औज़ार जिससे महीन चीज़ काटी या खोदी जाए।

वह कलम द्वारा संगमरमर पर राम का चित्र बना रहा है।
अँखिया, अंखिया, कलम, क़लम

अर्थ : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.

उदाहरणे : தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்


इतर भाषांमध्ये अनुवाद :

बढ़इयों का एक औजार।

बढ़ई रुखानी की सहायता से चौखट पर नक्काशी कर रहा है।
रुखानी

चौपाल