अर्थ : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.
उदाहरणे :
ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்
समानार्थी : ஒற்றுபணி, துப்புகூறும்பணி, வேவுப்பணி, வேவுவேலை
इतर भाषांमध्ये अनुवाद :