अर्थ : தூக்கத்தில், பயத்தில் தெளிவில்லாமல் பேசுதல்
उदाहरणे :
அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டே இருக்கிறான்
समानार्थी : முனுமுனு
इतर भाषांमध्ये अनुवाद :
पागलों की तरह व्यर्थ बातें कहना या बोलना।
तेज़ बुखार के कारण वह बड़बड़ा रहा है।अर्थ : தூக்கத்தில், குடி போதையில், பயத்தில் குழறிப் பேசுதல்.
उदाहरणे :
தாத்தா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது உளறத் தொடங்கினார்
इतर भाषांमध्ये अनुवाद :
धीरे-धीरे और अस्पष्ट स्वर में कुछ कहना।
दादाजी सोये-सोये बड़बड़ा रहे हैं।