अर्थ : பைத்தியத்தைப் போல பேசுகின்ற அர்தமில்லாதப் பேச்சு
उदाहरणे :
அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டிருந்தான்
समानार्थी : பிதற்றல், பொருளற்றப்பேச்சு
इतर भाषांमध्ये अनुवाद :
Nonsensical talk or writing.
applesauce, codswallop, folderol, rubbish, trash, tripe, trumpery, wish-washअर्थ : பயத்தின் காரணமாக பேசுவதற்கு ஏற்படும் தடை
उदाहरणे :
கழுதைப்புலியை எதிரே பார்த்த காவலாளிக்கு பயத்தால் தொண்டை அடைத்தது
समानार्थी : குளறல், பயத்தால் தொண்டை அடைப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
A condition caused by blocking the airways to the lungs (as with food or swelling of the larynx).
chokingअर्थ : வீணான விசயங்களை பேசும் செயல்
उदाहरणे :
அவன் மிகவும் உளறுகிறான்
समानार्थी : அரற்றுதல், பிதற்றல், பினற்றுதல், பிரலாபித்தல், வெருவுதல்
इतर भाषांमध्ये अनुवाद :