पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உற்சவம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உற்சவம்   பெயர்ச்சொல்

अर्थ : பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.

उदाहरणे : பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்

समानार्थी : சடங்கு, சுபகாரியம், விசேடம், விசேஷம், வைபவம், வைபோகம்


इतर भाषांमध्ये अनुवाद :

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

अर्थ : விருந்தின் காலகட்டம் அல்லது விழாவாகக் கொண்டாடுவதற்காக தனியாக வைக்கப்பட்ட ஒரு நாள்

उदाहरणे : ஈத் பண்டிகை மீண்டும் எப்பொழுது வரும்

समानार्थी : திருவிழா, பண்டிகை, விழா


इतर भाषांमध्ये अनुवाद :

* वह दिन या समयावधि जो भोज या उत्सव मनाने के लिए अलग रखा जाता है।

ईद का उत्सव फिर कब आएगा?
उत्सव, समारोह

A day or period of time set aside for feasting and celebration.

festival

चौपाल