पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உறுதியான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உறுதியான   பெயரடை

अर्थ : பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.

उदाहरणे : அவனுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான்

समानार्थी : திடமான


इतर भाषांमध्ये अनुवाद :

गठा हुआ।

उसका शरीर गठीला है।
कसा, गठीला, चुस्त, मजबूत, मज़बूत, सुगठित

अर्थ : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

उदाहरणे : தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.

समानार्थी : நம்பகமான, நம்பிக்கையான


इतर भाषांमध्ये अनुवाद :

जैसी आशा या प्रत्याशा की गई हो।

परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।
आशाजनक, आशानुकूल, चित्त-कलित, प्रत्याशानुकूल, प्रत्याशित, यथावांछित

अर्थ : கடினமான, உறுதியான, கெட்டியான

उदाहरणे : அவனுக்கு கெட்டியான ஆயுசு

समानार्थी : கடினமான, கெட்டியான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें आर्द्रता या जलीय अंश सूखकर इतना कम हो या इतना कम बच रहा हो कि उसे सहज में मनमाना रूप न दिया जा सके या जो मुलायम न हो।

मोयन की कमी के कारण खुर्मा कड़ा हो गया है।
कठोर, कड़कड़, कड़ा, करारा, सख़्त, सख्त, हृष्ट

Dried out.

Hard dry rolls left over from the day before.
hard

अर्थ : தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை

उदाहरणे : மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்

समानार्थी : தவறாத


इतर भाषांमध्ये अनुवाद :

न चूकनेवाला।

मेजर साहब अचूक निशाना साधते हैं।
अर्जुन के अमोघ अस्त्र ने कर्ण के प्राण ले लिए।
अचूक, अबध, अमोघ, अव्यर्थ, विमोघ

Not liable to error.

The Church was...theoretically inerrant and omnicompetent.
Lack an inerrant literary sense.
An unerring marksman.
inerrable, inerrant, unerring

अर्थ : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய

उदाहरणे : தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது

समानार्थी : திடகாத்திரமான, திடமான, பலகாலம் பயன்படக்கூடிய


इतर भाषांमध्ये अनुवाद :

टिकने या कुछ दिनों तक काम देने वाला।

सागौन की लकड़ी से बनी साज-सज्जा की वस्तुएँ टिकाऊ होती हैं।
चलाऊ, टिकाऊ, पायदार, पायेदार, मजबूत, मज़बूत

Existing for a long time.

Hopes for a durable peace.
A long-lasting friendship.
durable, lasting, long-lasting, long-lived

अर्थ : எது தீர்மானமானதோ

उदाहरणे : எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.

समानार्थी : ஐயமில்லாத, தீர்மானமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो पूर्णतया निश्चित हो।

घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।
निश्चयात्मक, पक्का

Known for certain.

It is definite that they have won.
definite

अर्थ : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு

उदाहरणे : நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்

समानार्थी : கட்டாயமான, கண்டிப்பான, நிச்சயமான


इतर भाषांमध्ये अनुवाद :

ठहराया या तय किया हुआ।

मैं नियोजित समय पर आप से मिलूँगा।
ठहराया, ठहराया हुआ, तय, नियोजित, मुकर्रर

Planned or scheduled for some certain time or times.

The scheduled meeting.
The scheduled flights had to be cancelled because of snow.
scheduled

अर्थ : உறுதியளிக்கக்கூடிய

उदाहरणे : இவை அனைத்தும் குற்றத்திற்கு உறுதியான சான்றுகள் ஆகும்

समानार्थी : ஆதாரமான, நிச்சயமான, வலிமையான


इतर भाषांमध्ये अनुवाद :

निश्चय करने वाला।

ये सब अपराध के निश्चयकारक प्रमाण हैं।
अवसायक, निश्चयकारक, निश्चयकारी

अर्थ : நிலையில்லாத

उदाहरणे : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

समानार्थी : சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான, நிலையான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent

अर्थ : பலம்

उदाहरणे : அவன் மனதால் மிக வலிமையானவன்

समानार्थी : திடமான, வலிமையான


इतर भाषांमध्ये अनुवाद :

जो दृढ़ हो या आसानी से न टूटे या तोड़ा जा सके।

सागौन की लकड़ी से बना फर्नीचर मजबूत होता है।
अजरायल, अजराल, अभंगुर, अभङ्गुर, अशिथिल, जबर, जबरजस्त, जबरदस्त, जबर्दस्त, ज़बर, ज़बरदस्त, ज़बर्दस्त, ठोस, दृढ़, पक्का, पुख़्ता, पुख्ता, मजबूत, मज़बूत, रेखता

अर्थ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

उदाहरणे : பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின

समानार्थी : நிலையான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें गति न हो पर उसे गति दी जा सकती हो।

गतिहीन कार अचानक चलने लगी।
अगति, अयान, गतिहीन, स्थिर

Not in physical motion.

The inertia of an object at rest.
inactive, motionless, static, still

अर्थ : நடந்துக்கொண்டிருக்கிற

उदाहरणे : இப்பொழுது அவன் பலமான தேடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்

समानार्थी : பலமான, வேகமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो चल रहा हो।

चालू काम किसी भी हालत में नहीं रुकना चाहिए।
चालू, जारी, शुरू

Currently happening.

An ongoing economic crisis.
on-going, ongoing

अर्थ : உறுதிமொழி செய்கிற

उदाहरणे : உறுதியான வியாபாரி தன்னுடைய வாதத்தினால் மறுத்தார்


इतर भाषांमध्ये अनुवाद :

इकरार या वादा करने वाला।

इकरारी साहूकार अपने वादे से मुकर गया।
इकरारी, इक़रारी

अर्थ : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்

उदाहरणे : உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்

समानार्थी : திடமான


इतर भाषांमध्ये अनुवाद :

दिलासा देने योग्य।

आश्वासनीय व्यक्तियों को ही आश्वासन देना चाहिए।
आश्वसनीय, आश्वस्य, आश्वासनीय

Able to be consoled.

consolable

अर्थ : ஒருவரின் நோக்கம் அல்லது பார்வையிலிருந்து மற்றவர்கள் அதிகமாக தாக்கத்திற்குள்ளாவது

उदाहरणे : எதிரியின் உறுதியான பதிலை கேட்டு அவர்கள் அமைதியானார்கள்

समानार्थी : வன்மையான, வலிமையான


इतर भाषांमध्ये अनुवाद :

जो किसी दृष्टि से दूसरे से अधिक प्रबल या सशक्त हो।

विपक्षी का तगड़ा जवाब सुनकर वे चुप हो गए।
ज़ोरदार, जोरदार, तगड़ा

Forceful and definite in expression or action.

The document contained a particularly emphatic guarantee of religious liberty.
emphatic, forceful

अर्थ : ஒன்றிற்காக உறுதி எடுத்துக்கொள்வது

उदाहरणे : பீஷ்மர் வாழ்நாள் முழுவதும் மணமாகமல் இருக்க உறுதியான மனம் கொண்டார்

समानार्थी : நிலையான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका संकल्प लिया गया हो।

भीष्म आजीवन अविवाहित रहने के लिए संकल्पित थे।
संकल्पित

अर्थ : உறுதிசெய்யக்கூடிய

उदाहरणे : இவர்கள் குற்றத்திற்கு உறுதியான சான்று இருக்கிறது

समानार्थी : நிச்சயமான, வலிமையான


इतर भाषांमध्ये अनुवाद :

निश्चय करने वाला।

ये अपराध के निश्चयक प्रमाण हैं।
अवच्छेदक, निश्चयक

अर्थ : ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது

उदाहरणे : உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை

समानार्थी : உறுதிகொண்ட


इतर भाषांमध्ये अनुवाद :

जो अपने मत या विचार आदि पर दृढ़ रहता है।

दृढ़मतपूर्ण व्यक्ति हर हालत में अपने ही मत का समर्थन करता है।
दृढ़मत, दृढ़मतपूर्ण

चौपाल