अर्थ : ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்
उदाहरणे :
நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.
इतर भाषांमध्ये अनुवाद :
धीरे-धीरे अनुचित रूप से किसी का धन, सम्पति आदि ले लेना।
जमींदार अपने आराम के लिए गरीबों को चूसते थे।अर्थ : உறிஞ்சு
उदाहरणे :
சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உறிஞ்சு
उदाहरणे :
மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.
अर्थ : உதட்டினால் இழுத்துக் குடிப்பது
उदाहरणे :
மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி
समानार्थी : சப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.अर्थ : உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.
उदाहरणे :
பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.अर्थ : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
उदाहरणे :
சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது
समानार्थी : உள்ளிழு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பணமில்லாமல் இருப்பது
उदाहरणे :
முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
समानार्थी : சுரண்டு
अर्थ : சாறில்லாமல் இருப்பது
उदाहरणे :
உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
समानार्थी : சுரண்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
उदाहरणे :
தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
समानार्थी : சுரண்டு
इतर भाषांमध्ये अनुवाद :