अर्थ : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
उदाहरणे :
கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
समानार्थी : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
उदाहरणे :
முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
समानार्थी : அமை, உண்டாக்கு, படை
इतर भाषांमध्ये अनुवाद :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।अर्थ : ஒரு செயலில் ஈடுபடுதல்
उदाहरणे :
அவன் உயிர்களிடையே அன்பு செய்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்
उदाहरणे :
உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது
समानार्थी : ஏற்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது
उदाहरणे :
அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்
समानार्थी : உண்டாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மனதில் தோன்றக்கூடிய ஒன்று
उदाहरणे :
ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.
इतर भाषांमध्ये अनुवाद :
* आनन्द देने वाला बनाना।
आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।अर्थ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
उदाहरणे :
அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।अर्थ : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்
उदाहरणे :
நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
समानार्थी : உற்பத்தி செய்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वस्तु आदि का निर्माण करना।
नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।अर्थ : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்
समानार्थी : உண்டாக்கு, உண்டுபண்ணு
इतर भाषांमध्ये अनुवाद :
बनाने का काम किसी और से करवाना।
शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।Order, supervise, or finance the construction of.
The government is building new schools in this state.अर्थ : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
उदाहरणे :
அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
समानार्थी : உண்டாக்கு, தயார்செய்
इतर भाषांमध्ये अनुवाद :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।अर्थ : ஒன்றை ஏற்படுத்துதல்
उदाहरणे :
நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது
उदाहरणे :
செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்
समानार्थी : உருப்படுத்து, வடிவமை
इतर भाषांमध्ये अनुवाद :
Shape by rotating on a lathe or cutting device or a wheel.
Turn the legs of the table.अर्थ : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்
उदाहरणे :
சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்
इतर भाषांमध्ये अनुवाद :
Join or form a pool of people.
poolअर्थ : இருப்பிடம் உருவாக்குவது
उदाहरणे :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
समानार्थी : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி
इतर भाषांमध्ये अनुवाद :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।