अर्थ : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.
उदाहरणे :
பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது
समानार्थी : உடம்பில்லாத, உடலில்லாத, காயமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Not having a material body.
Bodiless ghosts.अर्थ : ஒன்றில் எந்தவிதமான உருவமும் இல்லாமலிருப்பது
उदाहरणे :
பகவான் உருவமில்லாத நபராக இருக்கிறார்
समानार्थी : உருவில்லாத, வடிவமில்லாத, வடிவில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
जिसमें किसी प्रकार का विकार न हो।
भगवान निर्विकार है।अर्थ : வடிவமில்லாத சிவனை வணங்கக்கூடிய
उदाहरणे :
இங்கே ஒரு உருவமில்லாத பாபா இருக்கிறார்
समानार्थी : உருவமற்ற, வடிவமற்ற, வடிவமில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :