पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உருளை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உருளை   பெயர்ச்சொல்

अर्थ : உருண்டை வடிவமுள்ளப் பொருள்

उदाहरणे : தகரம் செய்வதற்காக உலோகத்தை இரண்டு பெரிய உருளைகளுக்குள் செலுத்துவர்.


इतर भाषांमध्ये अनुवाद :

लम्बोतरे आकार का कोई बड़ा पुर्जा जो यंत्रो में लगता हो।

पतरा बनाने के लिए धातु को दो बड़े बेलनों के बीच से गुजारते हैं।
बेलन

A cylinder that revolves.

roller

अर्थ : உருளை

उदाहरणे : குழந்தைகள் உருளையை வைத்து விளையாடுகின்றனர்.


इतर भाषांमध्ये अनुवाद :

कोई गोल और लंबा लुढ़कने वाला पदार्थ।

बच्चे बेलन से खेल रहे हैं।
बेलन

अर्थ : ரோட்டை சமபடுத்துவதற்காக நீள் உருண்டை வடிவில் உள்ள ஒரு வாகானம்.

उदाहरणे : சாலையை சமப்படுத்த உருளை சாலை மீது ஓட்டப்பட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

बेलन लगा हुआ वह वाहन जो स्थान आदि समतल करने के काम आता है।

सड़क को समतल करने के लिए रोलर चलाया जा रहा है।
रोलर

Vehicle equipped with heavy wide smooth rollers for compacting roads and pavements.

road roller, steamroller

अर्थ : வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்

उदाहरणे : இந்த வண்டியின் முன் சக்கரம் கெட்டு விட்டது

समानार्थी : சக்கரம், வண்டிச்சக்கரம்


इतर भाषांमध्ये अनुवाद :

गाड़ी अथवा कल आदि में लगा हुआ वह चक्र जिसके धुरी पर घूमने से गाड़ी या कल चलता है।

इस गाड़ी का अगला पहिया खराब हो गया है।
अरि, चक, चक्का, चक्र, चाक, नभि, पहिया

A simple machine consisting of a circular frame with spokes (or a solid disc) that can rotate on a shaft or axle (as in vehicles or other machines).

wheel

अर्थ : பட்டத்தின் கயிற்றை சுற்றும் கருவி

उदाहरणे : குழந்தைகள் உருளையில் நூல் சுற்றுகின்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

पतंग की डोर लपेटने का उपकरण।

बच्चे लटाई में धागा लपेट रहे हैं।
घिरनी, घिर्री, चकरी, परेता, लटाई

चौपाल