अर्थ : திரவமாக உருகிய
उदाहरणे :
மலைகளிலிருந்து உருகிய பனியின் காரணமாக சமுத்திரத்தின் நீர் அளவு உயர்ந்தது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கருணையால் நிரம்பிய
उदाहरणे :
ரமேஷின் நிலையைக் கண்டதும் பாரத் உருகிய மனநிலையை அடைந்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :