अर्थ : சொத்தை ஒரு நபரின் பெயரிலிருந்து இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றி எழுதும் முறை
उदाहरणे :
தாத்தா நீதிமன்றத்தில் உயில் பத்திரத்தை தாக்கல் செய்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
वह क्रिया जिसमें सम्पत्ति आदि के स्वामित्व पर से एक व्यक्ति का नाम हटाकर दूसरे का नाम चढ़ाया जाता है।
दादाजी कचहरी में दाखिल-खारिज कराने गए हैं।अर्थ : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.
उदाहरणे :
என்னுடைய உயிலிருந்து உனக்கு ஒன்றும் தரவில்லை
समानार्थी : சொத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अपनी सम्पत्ति के विभाग और प्रबंध आदि के संबंध में की हुई व्यवस्था।
मैंने अपने वसीयत में तुम्हें कुछ नहीं दिया है।वह लेख या पत्र जिसमें वसीयत की सब शर्तें लिखी हों।
दादाजी वकील से अपना वसीयतनामा लिखवा रहे हैं।अर्थ : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.
उदाहरणे :
தாத்தா வழக்கறிஞரிடமிருந்து தன் உயில் பத்திரத்தை எழுதிவைத்தார்
समानार्थी : சொத்து