अर्थ : உயர்ந்த
उदाहरणे :
அவன் இந்த நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருக்கிறான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது
उदाहरणे :
உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை
समानार्थी : சிறந்த, நல்ல, மேன்மையான, மேலான
इतर भाषांमध्ये अनुवाद :
Having desirable or positive qualities especially those suitable for a thing specified.
Good news from the hospital.अर्थ : மிகவும் அதிகமாக ஏறுகிற
उदाहरणे :
சிலருக்கு அதிகமான வசூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது
समानार्थी : அதிகப்படியான, அதிகமான, எக்கச்சக்கமான, மிகுதியான, மிகுந்த
इतर भाषांमध्ये अनुवाद :
Unusually great in size or amount or degree or especially extent or scope.
Huge government spending.अर्थ : எதில் உயர்வு உள்ளதோ
उदाहरणे :
அமெரிக்கா உயர்ந்த நாடாக கருதப்படுகிறது.
समानार्थी : தலைசிறந்த, பண்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
(used of societies) having high industrial development.
Developed countries.अर्थ : மிக உயர்ந்த
उदाहरणे :
மலையேறுபவன் மலையின் மிகவும் உயர்ந்த இடத்தை வந்தடைய முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
अर्थ : தன்மை, தரம், குணம் போன்றவற்றில் சிறந்த.
उदाहरणे :
எவரெஸ்ட் சிகரம் எல்லாவற்றிலும் உயரமான சிகரம்
समानार्थी : உயரமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று மிகவும் உயரமாக இருப்பது
उदाहरणे :
இமயமலையின் உயர்ந்த சிகரம் எப்போதும் பனியினால் மறைந்திருக்கிறது
समानार्थी : உயரமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நிலையில், வேகத்தில் , அளவில் சாதாரண நிலையை விட அதிகரித்திருப்பது
उदाहरणे :
உயர்ந்த வெப்பத்தினால் நீர் கொதிக்கிறது
समानार्थी : அதிகரித்திருக்கும், அதிகரித்துள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
Greater than normal in degree or intensity or amount.
A high temperature.अर्थ : பழக்கவழக்கம், நீதி போன்றவற்றின் பார்வையால் உயர்ந்திருப்பது
उदाहरणे :
நாம் நம்முடைய முன்னோர்களின் சிறந்த அறிவுரைகளைக் கடைபிடிக்க வேண்டும்
समानार्थी : சிறந்த
इतर भाषांमध्ये अनुवाद :