अर्थ : பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை.
उदाहरणे :
கடவுள் இராமனுடைய செயல் தற்கால யுகத்திற்கு ஒரு உதாரணமாகும்
समानार्थी : எடுத்துக்காட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.
उदाहरणे :
எடுத்துக்காட்டை பார்த்து படித்தால் பாடம் எளிதில் புரியும்
समानार्थी : உதாகரணம், எடுத்துக்காட்டு, சான்று
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக் கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவது.
उदाहरणे :
விஞ்ஞானிகள் பறவைகளை முன்மாதிரியாகக் கொண்டு விமானத்தை
समानार्थी : முன்உதாரணம், முன்மாதிரி
इतर भाषांमध्ये अनुवाद :
A model considered worthy of imitation.
The American constitution has provided a pattern for many republics.