अर्थ : உணர்வற்றத் தன்மை
उदाहरणे :
தொழுநோய் வந்த இடம் உணர்வு இல்லாமல் இருக்கும்.
समानार्थी : சுரணை
इतर भाषांमध्ये अनुवाद :
The continuum of experience in which events pass from the future through the present to the past.
He waited for along time.अर्थ : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
उदाहरणे :
சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது
समानार्थी : உணர்ச்சி, சுணை, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, நுகர்வு, பிரக்ஞை, ஸ்மரணை
इतर भाषांमध्ये अनुवाद :
An unelaborated elementary awareness of stimulation.
A sensation of touch.अर्थ : மன எழுச்சி.
उदाहरणे :
தன்னுடைய உணர்வுகளுக்கு இணங்க மனிதனின் குணம் அமைகிறது
समानार्थी : உணர்ச்சி, ஒரணர்வு, சுரணை, சொரணை
इतर भाषांमध्ये अनुवाद :
The state of a person's emotions (especially with regard to pleasure or dejection).
His emotional state depended on her opinion.