अर्थ : ஒன்றை செய்வதற்கு உடல் உழைப்பு அவசியமாக இருக்கும் ஒரு செயல்
उदाहरणे :
கூலியாள் உடல் உழைப்பு செய்து தன்னுடைய வாழ்கையை கழிக்கிறார்
समानार्थी : உடல்உழைப்பு, உடல்பிரயாசை
इतर भाषांमध्ये अनुवाद :
वह कार्य जिसे करने में शारीरिक श्रम की आवश्यकता हो।
मजदूर शारीरिक कार्य करके अपना जीवन-यापन करते हैं।