पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உசிதம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உசிதம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.

उदाहरणे : பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது

समानार्थी : உஷிதம், சாத்தியம், வாய்ப்பு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी घटना या बात से संबंधित वह अवस्था जिसमें वह घटना घटित हो सकती हो या वह बात पूरी हो सकती हो।

मौसम विभाग की सूचना के अनुसार आज भारी बारिश होने की संभावना है।
शक्यता, संभवता, संभावना, संभाविता, सम्भवता, सम्भावना, सम्भाविता

Capability of existing or happening or being true.

There is a possibility that his sense of smell has been impaired.
possibility, possibleness

अर्थ : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

उदाहरणे : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

समानार्थी : சரி, தகுதி, பொருத்தம், முறை

चौपाल