अर्थ : தேய்த்துக் கொண்டே இருப்பது
उदाहरणे :
குழந்தை தன்னுடைய அம்மாவை பின்னே - பின்னே இழுத்தது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது
उदाहरणे :
சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்
समानार्थी : நீட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இழு, ஒரு பக்கமாக நோக்கி வரச் செய்
उदाहरणे :
வீட்டின் மதில் சுவர் தெரு வரை இழுத்து கட்டப்பட்டிருந்தது.
इतर भाषांमध्ये अनुवाद :