पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील இழிவான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

இழிவான   பெயரடை

अर्थ : தரம் குறைவாக இருக்கும்

उदाहरणे : நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

समानार्थी : அசிங்கமான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான


इतर भाषांमध्ये अनुवाद :

नाबदान या पनाले के समान अस्पृश्य, गंदा और त्याज्य।

हमें पनालिया पत्र, पत्रिकाएँ आदि पढ़ने से बचना चाहिए।
नाबदानी, पनालिया

अर्थ : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது

उदाहरणे : நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?

समानार्थी : அசிங்கமான, கேவலமான, மோசமான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे भली भाँति काम करने का ढंग न आता हो।

तुम फूहड़ व्यक्तियों जैसा काम क्यों करते हो?
फूहड़, बेशऊर

Showing lack of skill or aptitude.

A bungling workman.
Did a clumsy job.
His fumbling attempt to put up a shelf.
bungling, clumsy, fumbling, incompetent

अर्थ : மிகவும் குறைவாக அல்லது சிறிது ஞானம் இருப்பது

उदाहरणे : அற்பனான நபர் ஞானத்திற்கும் மூர்க்கத்திற்கும் இடையில் இருப்பான்

समानार्थी : அற்பஞானியான, அற்பனான, சிறுமையான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे बहुत कम या थोड़ा ज्ञान हो।

अल्पज्ञ व्यक्ति ज्ञानी और मूर्ख के बीच में होता है।
अल्पज्ञ, अल्पज्ञानी

अर्थ : பண்பாடற்ற தன்மை.

उदाहरणे : இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்

समानार्थी : அநாகரிகமான, இழிந்த, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो परिष्कृत न हो या जिसका परिष्कार न किया गया हो।

साहित्य में अपरिष्कृत भाषा का प्रयोग नहीं करना चाहिए।
अपरिष्कृत, अमार्जित, असंस्कृत

Lacking refinement or cultivation or taste.

He had coarse manners but a first-rate mind.
Behavior that branded him as common.
An untutored and uncouth human being.
An uncouth soldier--a real tough guy.
Appealing to the vulgar taste for violence.
The vulgar display of the newly rich.
coarse, common, rough-cut, uncouth, vulgar

अर्थ : மிகவும் கீழ்நிலையில் இருப்பது

उदाहरणे : மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்

समानार्थी : இழிகடையான, இழிந்த, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான


इतर भाषांमध्ये अनुवाद :

सबसे बुरा या खराब।

मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।
अधमाधम, अवरावर, तुच्छातितुच्छ, निकृष्टतम, निकृष्टतम्

Having undesirable or negative qualities.

A bad report card.
His sloppy appearance made a bad impression.
A bad little boy.
Clothes in bad shape.
A bad cut.
Bad luck.
The news was very bad.
The reviews were bad.
The pay is bad.
It was a bad light for reading.
The movie was a bad choice.
bad

चौपाल