सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : பாலை சூடாக்குவதன் காரணமாக கெட்டியாக்குவது
उदाहरणे : கேஸ் அடுப்பில் வைத்த தேநீர் சுண்டியது
समानार्थी : சுண்டு, வற்று
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
दूध आदि का गरम होने के कारण गाढ़ा हो जाना।
अर्थ : இறுகு, அமுங்கு
उदाहरणे : மழை பெய்தவுடன் மண் சுவர் இறுகியது.
समानार्थी : அமுங்கு
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
नीचे की ओर धीरे-धीरे बैठना या जाना।
Go under.
अर्थ : ஒரு திரவப்பொருள் அரைத்திண்மநிலையை அடைவது
उदाहरणे : ரசம் கெட்டியாகிறது இதை நான் அடுப்பிலிருந்து இறக்கவா
समानार्थी : கெட்டியாகு, திடமாகு
गाढ़ा होना।
Become thick or thicker.
स्थापित करा