अर्थ : வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
उदाहरणे :
சூரியன் மறைந்ததும் நான்கு பக்கமும் இருட்டு பரவியது
समानार्थी : இருட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
प्रकाश का अभाव।
सूर्य डूबते ही चारों ओर अंधकार हो जाता है।अर्थ : அறியாமை இருட்டு
उदाहरणे :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
समानार्थी : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
इतर भाषांमध्ये अनुवाद :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।