पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील இரக்கம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

இரக்கம்   பெயர்ச்சொல்

अर्थ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

उदाहरणे : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

समानार्थी : அனுதாபம், கருணை, பரிவு


इतर भाषांमध्ये अनुवाद :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

अर्थ : அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.

उदाहरणे : கடவுளே நீங்கள் எல்லா உயிர்களின் மீதும் கருணை செய்யுங்கள்

समानार्थी : கருணை


इतर भाषांमध्ये अनुवाद :

वह मनोवेग जो दूसरे का दुख देखकर उत्पन्न होता है।

दया एक सात्विक भावना है।
अनुकंपा, अनुकम्पा, अनुक्रोश, अनुग्रह, अनुषंग, इनायत, करुणा, करुना, कारुण्य, कृपा, तरस, दया, निवाजिश, फजल, फजिल, मेहर, रहम, रहमत, वत, शफक, शफकत, शफ़क़, शफ़क़त

A deep awareness of and sympathy for another's suffering.

compassion, compassionateness

अर्थ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு.

उदाहरणे : துறவிகள் எப்பொழுதும் அடுத்தவர்களிடம் இரக்கத்துடன் இருப்பார்கள்

समानार्थी : கருணை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को कष्ट में देखकर उससे दुखी होने की अवस्था या भाव।

संतलोग सदा दूसरों के प्रति सहानुभूति रखते हैं।
संवेदना, सहानुभूति, हमदर्दी

Sharing the feelings of others (especially feelings of sorrow or anguish).

fellow feeling, sympathy

अर्थ : கஷ்டம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பலவீனத்தைப் போக்கும் செயல்

उदाहरणे : ஈஸ்வரனின் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும்

समानार्थी : அனுகிரகம், அன்பு, அருளாசி, அருள், கருணை, காருண்யம், தயை

अर्थ : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

उदाहरणे : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

समानार्थी : அனுகிரகம், அனுதாபம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


इतर भाषांमध्ये अनुवाद :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम

चौपाल