अर्थ : அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து மேலும் அதை அரைத்து உருவாக்கப்பட்ட மாவினாலான வட்டவடிவமான உணவு
उदाहरणे :
இட்லி ஒரு தென்னிந்திய உணவு ஆகும்
इतर भाषांमध्ये अनुवाद :
चावल और उड़द की दाल को भिगोकर तथा उसके बाद उसे पीसकर बनाए गए आटे का बना एक चपटा और गोलाकार व्यंजन।
इडली एक दक्षिण भारतीय व्यंजन है।