अर्थ : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
उदाहरणे :
ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை
समानार्थी : குறுக்கீடு, தடங்கல், தடை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
उदाहरणे :
அவன் கவலையுடன் இருக்கிறான்
समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வருத்தும் துன்பம்.
उदाहरणे :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
उदाहरणे :
இராஜா மக்களின் கவலையை போக்கினான்
समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை
इतर भाषांमध्ये अनुवाद :