पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील இகழ் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

இகழ்   வினைச்சொல்

अर्थ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

उदाहरणे : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

समानार्थी : அவமதி, இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி, நிந்தி


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

अर्थ : அவமதிப்பது

उदाहरणे : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

समानार्थी : திட்டு, தூற்று, நிந்தி, வசைபாடு


इतर भाषांमध्ये अनुवाद :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

अर्थ : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

उदाहरणे : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

समानार्थी : திட்டு, நிந்தி, பழித்துரை, வசைபாடு


इतर भाषांमध्ये अनुवाद :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना

இகழ்   பெயர்ச்சொல்

अर्थ : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

उदाहरणे : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

समानार्थी : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை, வசவு


इतर भाषांमध्ये अनुवाद :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

अर्थ : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

उदाहरणे : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

समानार्थी : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


इतर भाषांमध्ये अनुवाद :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार

चौपाल