अर्थ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
उदाहरणे :
தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது
समानार्थी : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எது மன எழுச்சியில் நிரம்பியுள்ளதோ
उदाहरणे :
தாய் பாசத்தினால் மன எழுச்சியடைந்த தன் மகனை கட்டிக்கொண்டாள்.
समानार्थी : மன எழுச்சியடைந்த
इतर भाषांमध्ये अनुवाद :
जो आवेश से भरा हो।
बच्चों के प्रति माँ का हृदय स्नेह से आविष्ट होता है।Fraught with great emotion.
An atmosphere charged with excitement.अर्थ : எதிர்மாறான அல்லது நேர்மாறான வேகத்தின் மொத்த அளவு(ஏதாவது ஒரு நரம்பு, பிண்டம் அல்லது அணு)
उदाहरणे :
இந்த செயல்பாட்டினால் ஆவேசம் கொண்ட அணுக்களின் சக்தி அதிகரிக்கிறது
समानार्थी : ஆவேசம் கொண்ட
इतर भाषांमध्ये अनुवाद :