पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஆவல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஆவல்   பெயர்ச்சொல்

अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

उदाहरणे : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

समानार्थी : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


इतर भाषांमध्ये अनुवाद :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

अर्थ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

उदाहरणे : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

समानार्थी : அவா, ஆசை, இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

उदाहरणे : அவனின் விருப்பம் நிறைவேறியது

समानार्थी : அவா, ஆசை, நாட்டம், விருப்பம்


इतर भाषांमध्ये अनुवाद :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

अर्थ : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.

उदाहरणे : சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்

समानार्थी : ஆர்வம், எதிர்ப்பார்ப்பு


इतर भाषांमध्ये अनुवाद :

कोई बात जानने की अत्यधिक इच्छा।

बालकों के मन में हर एक चीज़ के प्रति जिज्ञासा होती है।
अनुयोग, उत्कंठा, उत्कण्ठा, उत्सुकता, कुतूहल, कौतुक, कौतूहल, जिज्ञासा

A state in which you want to learn more about something.

curiosity, wonder

अर्थ : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்

उदाहरणे : அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது

समानार्थी : ஆர்வம், மனஈடுபாடு


इतर भाषांमध्ये अनुवाद :

आसक्त होने की क्रिया, अवस्था या भाव।

उसकी आसक्ति प्रेम में बदल गई।
साथ रहते-रहते तो जानवरों से भी लगाव हो जाता है।
अनुरक्ति, अनुरक्ति भाव, अनुरति, अनुराग, अभिरति, अभिरमण, अभीष्टता, आसंग, आसंजन, आसक्ति, आसङ्ग, आसञ्जन, ईठि, चाह, चाहत, प्रणयिता, रगबत, रग़बत, रुचि, लगाव, संसक्ति

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness

अर्थ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

उदाहरणे : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

समानार्थी : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक

चौपाल