अर्थ : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.
उदाहरणे :
அவனை திறமையற்றவன் என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்
समानार्थी : ஆற்றமின்மை, ஆற்றலற்ற, ஆற்றல் அற்ற, ஆற்றல் இல்லாத, சக்திஅற்ற, சக்திஇல்லாத, சக்தியற்ற, சக்தியின்மை, சக்தியில்லாத, திறன்யில்லாத, திறமைஅற்ற, திறமைஇல்லாத, திறமையற்ற, திறமையில்லாத, திறயற்ற
इतर भाषांमध्ये अनुवाद :
Ingenuousness by virtue of being free from artful deceit.
artlessnessअर्थ : சக்தி இல்லாத நிலை.
उदाहरणे :
நான் இந்த வேலையை செய்வதற்கு வலிமையற்றவனாக இருக்கிறேன்
समानार्थी : ஆற்றலற்ற, சக்தியற்ற, சக்தியில்லாத, திறனற்ற, திறனில்லாத, வலிமையற்ற, வலிமையில்லத
इतर भाषांमध्ये अनुवाद :
Lacking in or deprived of strength or power.
Lying ill and helpless.अर्थ : ஒன்றில் திறமை இல்லாத
उदाहरणे :
திறனில்லாத நபரும் தொழிலில் தன்னுடைய திறமையின் வளர்ச்சியை செய்கிறார்
समानार्थी : ஆற்றலற்ற, திறனற்ற, திறனில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
जिसमें प्रतिभा न हो।
अप्रतिभ व्यक्ति भी उद्यम कर अपनी प्रतिभा का विकास कर सकता है।