अर्थ : முதல் நிலை.
उदाहरणे :
இது என்னுடைய ஆரம்ப படைப்பு
समानार्थी : ஆரம்பமான, துவக்கமான, தொடக்கமான, முதலான
इतर भाषांमध्ये अनुवाद :
Not derived or copied or translated from something else.
The play is original; not an adaptation.अर्थ : ஆதாரம் தொடர்பான
उदाहरणे :
குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உறுதியாக இருக்க வேண்டும்
समानार्थी : அடிப்படை, ஆதார, மூல
इतर भाषांमध्ये अनुवाद :
Pertaining to or constituting a base or basis.
A basic fact.