अर्थ : தேர்ந்தெடுக்கும் வேலையை செய்வது
उदाहरणे :
தாத்தா தன்னுடைய வேட்டியை அத்தை மூலமாக தேர்ந்தெடுத்தார்
समानार्थी : தேர்ந்தெடு
इतर भाषांमध्ये अनुवाद :
चुनने का काम करवाना।
दादी अपनी साड़ी बुआ से चुनवाती हैं।अर्थ : பொறுக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
उदाहरणे :
அவன் கூலியாட்களோடு குப்பைக் கூளங்களை பொறுக்கி கொண்டு இருக்கிறான்
समानार्थी : பொறுக்கு
अर्थ : பொருட்களை பிரிக்கும் வேலையை நன்றாக செய்வது
उदाहरणे :
எஜமானன் வேலைக்காரன் மூலமாக தானியம் பொறுக்கிக் கொண்டிருக்கிறான்
समानार्थी : பொறுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :