अर्थ : ஆதாரம்
उदाहरणे :
எந்த ஆதாரத்தைக் கொண்டு என்னை நீ குறை கூறுகிறாய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.
उदाहरणे :
இந்த வீட்டின் அஸ்திவாரம் வலிமையானது
समानार्थी : அஸ்திவாரம், ஸ்தாபம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று இருப்பதற்கான மூலம்
उदाहरणे :
பத்துரூபாய் தாளில் எழுதியிருப்பது என்னவென்றால் இது பத்துரூபாய் தான் என்று ஆதாரம் அளிக்கப்பட்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மற்றொன்று தோன்றுவதற்குக் காரணாமாக இருப்பது.
उदाहरणे :
நீதிபதி வக்கீலிடம் சில அடிப்படை ஆதாரம் தரவேண்டும் என்று சொன்னார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு விஷயத்திற்கு உண்மை நிலையாக இருப்பது
उदाहरणे :
ஆதாரம் இல்லாமல் யாரையும் சிறையில் அடைக்க முடியாது.
इतर भाषांमध्ये अनुवाद :
वह अंतर्निहित मूलभूत पूर्वानुमान जो किसी बात के स्पष्टीकरण के लिए आवश्यक हो।
आप मुझे किस आधार पर ऐसा कह रहे हैं।The fundamental assumptions from which something is begun or developed or calculated or explained.
The whole argument rested on a basis of conjecture.