अर्थ : ஒருவருடைய அருகில் ஆதாரம் குறைவாக இருப்பது அல்லது எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருப்பது
उदाहरणे :
அரசாங்கம் ஆதராமில்லாத நபர்களுக்கு ஆதாரம் கொடுக்க முயற்சி செய்கிறது
समानार्थी : ஆதாரமின்மையான
इतर भाषांमध्ये अनुवाद :
Lacking or deficient in natural resources.
resourcelessअर्थ : தகவலை உண்மை என்று நிறுவுவது.
उदाहरणे :
நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கு ஆதாரமில்லை
समानार्थी : ஆதாரமற்ற, ஆதாரம்அற்ற, ஆதாரம்இல்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Without a basis in reason or fact.
Baseless gossip.