अर्थ : அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்
उदाहरणे :
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.
समानार्थी : உரிமை
इतर भाषांमध्ये अनुवाद :
The power or right to give orders or make decisions.
He has the authority to issue warrants.अर्थ : அரசன் போன்றோரின் ஆளுகை
उदाहरणे :
முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
समानार्थी : அரசு, சமஸ்தானம், பிரபுத்துவம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எந்தவொரு பாதிப்பும் இல்லாத இடமாக கூறப்படுகிறது
उदाहरणे :
நான்குப் பக்கமும் பொய்யான ஆட்சியாகவே இருக்கிறதுபழங்காலத்தில் இந்தியாவில் அறிவான பேரரசு இருந்தது
समानार्थी : பேரரசு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களோ நடத்தும் அரசு நிர்வாகம்
उदाहरणे :
தற்பொழுது தேசத்தின் ஆட்சி தீவிரவாதத்தின் கையில் இருக்கிறது
समानार्थी : அரசாங்கத்தினர், ஆதிக்கமண்டலம், ஆளுதல், ஆள்பவர்
इतर भाषांमध्ये अनुवाद :
राज्य के कार्यों का प्रबंध और संचालन।
आजकल देश का शासन भ्रष्टाचारियों के हाथ में है।