अर्थ : அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்
उदाहरणे :
இக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆடம்பரம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
समानार्थी : பகட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பலமான ஏற்பாடு அல்லது மிகவும் அதிகமாக தயாராக இருப்பது
उदाहरणे :
மங்களியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
भारी आयोजन या बहुत अधिक तैयारी।
मंगली की शादी बड़ी धूम-धाम से हुई।The quality of being magnificent or splendid or grand.
For magnificence and personal service there is the Queen's hotel.