अर्थ : ஒருவருக்கு தந்தையில்லாதது
उदाहरणे :
தந்தையில்லாத குழந்தை எப்பொழுதுமே திசைமாறிப் போகின்றன
समानार्थी : அப்பாயில்லாத அப்பனில்லாத, அப்பாவற்ற, ஐயனில்லாத, தகப்பனற்ற, தகப்பனில்லாத, தந்தையற்ற, தந்தையில்லாத, பிதாயில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Having no living father.
fatherless