अर्थ : அவிழ்
उदाहरणे :
பள்ளியிலிருந்து வந்தவுடன் காலணியை அவிழ்த்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அவிழ்
उदाहरणे :
உங்கள் சட்டையின் பொத்தான் அவிழ்ந்திருக்கிறது.
अर्थ : கழற்று, அவிழ்
उदाहरणे :
சிறுவன் குளிப்பதற்காக சட்டையைக் கழற்றினான்
समानार्थी : கழற்று
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உடலில் அணியப்பட்ட அல்லது உடுத்தப்பட்ட பொருளை அங்கேயிருந்து அகற்றி தனியாக்குவது
उदाहरणे :
என்ன உன்னுடைய ஆடை, செருப்பை கழட்டிக்கொண்டிருக்கிறாய்
इतर भाषांमध्ये अनुवाद :