अर्थ : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை
उदाहरणे :
நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்
समानार्थी : கூப்பிடுதல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.
उदाहरणे :
இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.अर्थ : மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்
उदाहरणे :
அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :
ससुराल से दुलहन के पहले तीन बार मायके में आने-जाने के बाद के आने-जाने की क्रिया।
दीदी की अनाईपठाई प्रायः भैया ही करते हैं।अर्थ : ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்
उदाहरणे :
எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்
उदाहरणे :
சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்
समानार्थी : கூப்பிடுதல்
इतर भाषांमध्ये अनुवाद :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.अर्थ : ஒருவரை அழைப்பது
उदाहरणे :
ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன்
इतर भाषांमध्ये अनुवाद :