अर्थ : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
उदाहरणे :
என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது
समानार्थी : நசுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது
उदाहरणे :
இந்த ஷோபாவில் உட்கார்ந்தால் அமுங்குகிறது.
समानार्थी : அமுங்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அழுத்து
उदाहरणे :
அவன் துணிகளை நன்றாக அழுத்தி தேய்த்து இஸ்திரி போட்டான்.
इतर भाषांमध्ये अनुवाद :
Exert pressure or force to or upon.
He pressed down on the boards.अर्थ : அழுத்து
उदाहरणे :
கணினியை உபயோகப்படுத்துவதற்காக ராம் அதன் பொத்தானை அழுத்தினான்.