अर्थ : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
उदाहरणे :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
उदाहरणे :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
उदाहरणे :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
समानार्थी : மகசூல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நெல் அறுக்கும் சமயம்
उदाहरणे :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
अर्थ : அறுவடை வேலை
उदाहरणे :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
इतर भाषांमध्ये अनुवाद :