अर्थ : நல்ல புத்திக்கூர்மையுடைய
उदाहरणे :
புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.
समानार्थी : புத்தியுள்ள
अर्थ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.
उदाहरणे :
காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்
समानार्थी : ஞானமுள்ள, புத்தியுள்ள, விவேகமுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :