अर्थ : அறிவுகெட்ட நிலையோடு தொடர்புடைய
उदाहरणे :
முட்டாள்தனமான எண்ணம் உன்னிடம் இருக்கிறது
समानार्थी : அறியாமையான, முட்டாள்தனமான
इतर भाषांमध्ये अनुवाद :
Of or pertaining to an agnostic or agnosticism.
agnosticअर्थ : அறிவுகுறைவாக உள்ளவன்
उदाहरणे :
அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்
समानार्थी : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான
इतर भाषांमध्ये अनुवाद :
कम या थोड़ी समझ वाला।
अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।अर्थ : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது
उदाहरणे :
அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?
समानार्थी : அறியாமையான, அறிவற்ற, அறிவில்லாத, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கல்வியோடு தொடர்பில்லாத
उदाहरणे :
அவள் தன்னுடைய அறிவுக்குறைவான கணவனை விட்டுச் சென்றாள்
समानार्थी : அறியாமையான, அறியாமையுள்ள, அறிவீனமுள்ள, அறிவுக்குறையுள்ள, அறிவுக்குறைவான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது
उदाहरणे :
சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை
समानार्थी : அறிவற்ற, அறிவில்லாத, முட்டாளான
इतर भाषांमध्ये अनुवाद :
Lacking or marked by lack of intellectual acuity.
stupid