अर्थ : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
उदाहरणे :
அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
A formal public statement.
The government made an announcement about changes in the drug war.अर्थ : ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.
उदाहरणे :
அரசாங்கம் கலவரத்தை தடுக்க கதவடைப்புக்கு அறிவிப்பு செய்தது
समानार्थी : அறிவிக்கை
अर्थ : நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு
उदाहरणे :
இன்று மழை பெய்யும் என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வந்துள்ளது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
उदाहरणे :
கருமையான மேகங்களை சூழ்ந்துள்ள ஆகாயம் மழை வருவதை அறிவிப்பு கொடுக்கின்றது
इतर भाषांमध्ये अनुवाद :