अर्थ : சோதனை செய்யாதது
उदाहरणे :
அறிமுகமில்லாத பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது இல்லை
समानार्थी : தெரியாத
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை மற்றொருவர் அறிந்திருக்கும் நிலையில்லாத தன்மை.
उदाहरणे :
இது எனக்கு அறிமுகமில்லாத விசயம்
समानार्थी : அறிமுகமற்ற, பரிச்சயமற்ற, பரிச்சயமில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :