अर्थ : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
उदाहरणे :
நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்
समानार्थी : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்
समानार्थी : தெரிந்துகொள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்
उदाहरणे :
நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்
समानार्थी : தெரிந்துகொள், புரிந்துக்கொள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
उदाहरणे :
நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்
इतर भाषांमध्ये अनुवाद :
Be familiar or acquainted with a person or an object.
She doesn't know this composer.