पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அர்த்தமுள்ள शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அர்த்தமுள்ள   பெயரடை

अर्थ : விசயத்தோடு தொடர்புடைய

उदाहरणे : இந்த பக்கங்களில் சில அர்த்தமுள்ள விசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

समानार्थी : அர்த்தமிருக்கக்கூடிய, அர்த்தமிருக்கும், பொருளிக்கும், பொருளிருக்கக்கூடிய, பொருள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

विषय से संबंधित।

इन पन्नों में कुछ विषयपरक बातें दी गई हैं।
विषयपरक, विषयात्मक

अर्थ : ஒன்றினுடைய நன்மை,புகழ் முதலியவை பார்வைக்கு சரியாக இருப்பது

उदाहरणे : உங்களுடைய தரிசனம் கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை பொருள்பொதிந்த நிலையை அடைந்தது

समानार्थी : பொருளுடைய, பொருள்பொதிந்த


इतर भाषांमध्ये अनुवाद :

जो लाभ, यश आदि की दृष्टि से ठीक हो या सही उपयोग में हो।

आपका दर्शन हो जाने से मेरा जीवन सार्थक हो गया।
अव्यर्थ, सफल, सफ़ल, सार्थक

अर्थ : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது

उदाहरणे : அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்

समानार्थी : அர்த்தமிருக்கும், பயனுடைத்தான, பொருள்பொதிந்த


इतर भाषांमध्ये अनुवाद :

जिसके अस्तित्व का उद्देश्य पूरा या सिद्ध हो गया हो।

उसने चरितार्थ जीवन जिया।
चरितार्थ, सार्थक

अर्थ : சொற்களின் பொருளோடு தொடர்புடைய

उदाहरणे : பொருளுள்ள மெய்யெழுத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்

समानार्थी : அர்த்தமிருக்கும், பொருளிருக்கும், பொருளுள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

शब्दों के अर्थ से संबंधित।

आर्थी व्यंजना का एक उदाहरण दीजिए।
आर्थ, आर्थी

चौपाल