अर्थ : நீர்கலந்து நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்.
उदाहरणे :
அவன் கல்லில் மசாலா அரைத்துக் கொண்டிருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு பொருளை அரைப்பதால் பொடியின் வடிவில் இருப்பது
उदाहरणे :
கோதுமை அரைக்கப்பட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இயந்திரத்தில் போட்டு மசிப்பது
उदाहरणे :
நீ ஒரு மணிநேரத்தில் எவ்வளவு தானியத்தை அரைக்கிறாய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றை இரண்டு சரிசமமான பாகங்களாக்கினால் கிடைக்கக்கூடிய பாகங்களில் ஒன்று
उदाहरणे :
அரை மணி நேரத்தில் நான் வருகிறேன்.
इतर भाषांमध्ये अनुवाद :
भूत-प्रेत आदि के कारण होने वाला शारीरिक कष्ट।
प्रेतबाधा दूर करने के लिए ओझाजी को बुलाया गया।अर्थ : இரண்டாக பிரிக்கையில் ஒரு பங்கு.
उदाहरणे :
எனக்கு இதனுடைய பாதி மட்டும் வேண்டும்
समानार्थी : பாதி
इतर भाषांमध्ये अनुवाद :