अर्थ : அருகில்
उदाहरणे :
அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்
समानार्थी : அருகாமை, பக்கத்தில்
इतर भाषांमध्ये अनुवाद :
A surrounding or nearby region.
The plane crashed in the vicinity of Asheville.अर्थ : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்
उदाहरणे :
இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்
समानार्थी : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, பக்கத்தில்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பக்கத்தில்
उदाहरणे :
மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்
समानार्थी : பக்கத்தில்
इतर भाषांमध्ये अनुवाद :
चारों ओर नज़दीक में।
मनोहर मेरे घर के आस-पास ही रहता है।अर्थ : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
उदाहरणे :
எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன
समानार्थी : அண்மையில், அருகே, பக்கத்தில்
इतर भाषांमध्ये अनुवाद :
Not far away in relative terms.
She works nearby.अर्थ : அருகருகே அமைந்துள்ள
उदाहरणे :
என் வீட்டின் அருகில் ராமன் வீடு இருந்தது.
समानार्थी : பக்கத்தில்
इतर भाषांमध्ये अनुवाद :