अर्थ : இந்திரனின் சபாவில் ஆடக்கூடிய தேவநங்கை
उदाहरणे :
மேனகா, மோகினி, ரம்பா ஆகியோர் இந்திரலோக தேவதைகள் ஆகும்
समानार्थी : திவ்யஸ்திரி, தேவ நர்த்தகி, தேவகணிகை, தேவதாசி, தேவதை, தேவநங்கை, தேவமங்கை, ஸ்வர்க வேசி
इतर भाषांमध्ये अनुवाद :
स्वर्ग में इंद्र की सभा में नाचने-गाने वाली सुंदरियाँ।
मेनका, मोहिनी, रंभा आदि इंद्रलोक की अप्सराएँ हैं।(classical mythology) a minor nature goddess usually depicted as a beautiful maiden.
The ancient Greeks believed that nymphs inhabited forests and bodies of water.